சிறப்பம்சங்கள் :
உங்களுடைய இணைய தளத்தில் உங்களுக்கு தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நீங்களே மாற்றிக் கொள்வதற்கு தகுந்தாற்போல் ஒரு அமைப்பு உருவாக்கி தரப்படும்.' ( CONTENT MANAGEMENT SYSTEM - CMS
) '.
உங்களுடைய இணையதளத்தில் பொருள்களை வாங்க ,விற்க ,பொருள்களின் விவரங்களை அறிந்து கொள்ள உதவும் ஈகாமர்ஸ் வெப்சைட்கள் சிறந்த முறையில் உருவாக்கித் தரப்படும்.' ( ECOMMERCE WEBSITES ) '.
இணைய உலகில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தளங்களில் ஒன்று வேலை தேடும் இணைய தளம். நீங்கள் விரும்பும் வசதிகளுடன் ஒரு வேலை தேடும் இணைய தளத்தை சொந்தமாக்கிக் கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் தேவைக்கேற்ப வெப் அப்ப்ளிகேசன்களை ' ( உதாரணத்திற்கு : SCHOOL MANAGEMENT SOFTWARE ,
PROJECT MANAGEMENT SOFTWARES , ONLINE APPLICATION FORUMS , RESOURCE MANAGEMENT
APPLICATIONS ,ETC...) ' உருவாக்கிக் கொள்ள எங்களை அனுகவும்.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். 0 - 7373630788
E Mail: infotechwebservice@gmail.com
No comments:
Post a Comment