சிறப்பம்சங்கள் :
உங்களுக்கென உங்களுக்கு விருப்பமான பெயரில் ஒரு வெப்சைட் ' ( DOMAIN NAME ) ' பதிவு செய்யப்படும்
உங்களுடைய வெப்சைட்டை சேமித்து வைப்பதற்காக எங்களுடைய சர்வரில் இடம் ' ( HOSTING SPACE ) ' ஒதுக்கப்படும்.
பின்னர் உங்களால் டிசைன் செய்யப்பட்ட போட்டோஷாப் டிசைன் பைல்களை எங்களுக்கு அனுப்பினால் அதனை வெப்சைட்டாக மாற்றித் தருகிறோம்.
உங்களுடைய டிசைன் பைல் இமேஜ் , போட்டோஷாப் , கோரல் டிரா என எல்லா விதமான பைல்களையும் எங்களுக்கு அனுப்பலாம்.
உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு வெப்சைட்டை ( RESPONSIVE WEBSITES , CROSS BROWSER SUPPORTABLE WEBSITES ,
W3C SUPPORTABLE WEBSITES ) வடிவமைத்துத் தருகிறோம்.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment